Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூகநீதி மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது பாஜக: விசிக தலைவர் திருமாவளவன்

Mahendran
சனி, 30 மார்ச் 2024 (15:18 IST)
சமூகநீதி மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது பாஜக என திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில்  பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
 
பாஜக நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் என்ற எண்ணத்தில் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பானை சின்னம் கேட்டு ஒன்னறை மாதங்கள் கழித்து தான் சின்னம் வழங்க முடியாது என தெரிவித்தார்கள்
 
தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை. பாஜக மற்றும் சங்பரிவார்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. எப்படி நேர்மையாக தேர்தலை நடத்துவார்கள் என தெரியவில்லை;
 
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாளை  டெல்லியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறேன், சமூகநீதி மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது பாஜக என்று கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம்.. அமைச்சர்கள் புனித நீராடவும் திட்டம்..!

அது அவரவர்களின் தனிப்பட்ட கருத்து.. கோமியம் குறித்த சர்ச்சைக்கு அண்ணாமலை பதில்..!

பழசை மறக்கக் கூடாது.. 80 கோடி பரிசு விழுந்தும் வடிகால் வேலைக்கு செல்லும் இளைஞர்!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் எம்பி ஆஜர்.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

பெரியார் சொன்னார்னு கர்ப்பப்பையை ஏன் அறுத்துக்கல..? - சீமான் பேச்சால் மீண்டும் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments