Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவாதி படுகொலை: குற்றவாளியை நேரில் பார்த்த சுவாதியின் தோழி

Webdunia
புதன், 29 ஜூன் 2016 (11:38 IST)
சுவாதியை கொலை செய்த மர்ம நபரை ஏற்கனவே நேரில் பார்த்துள்ளதாக சுவாதியின் தோழி காவல் துறையினரிடம் கூறியுள்ளார்.


 

 
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைப்பெற்ற சுவாதி கொலையில் குற்றவாளியை கண்டுபிடிக்க காவல் துறையினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். பல கோணங்களில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் சுவாதியை கொலை செய்ததாக கருதப்படும் அந்த மர்ம நபரை கருதப்படும் சுவாதியின் தோழி ஏற்கனவே பார்த்திருப்பது காவல் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணையில், கொலை செய்த அந்த நபர் சுவாதியை ஒரு மாத காலமாக பின் தொடர்ந்திருப்பதும், அதை சுவாதி தனது தோழிகளிடம் கூறியிருப்பதும் தெரியவந்துள்ளது.
 
இதையடுத்து சுவாதி தோழி மூலம் அந்த மர்ம நபரின் படத்தை வரையும் முயற்சி நடைப்பெற்று வருகிறது. 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments