’நல்லவர் வல்லவர் ரஜினி ’: அமைச்சர்களை மாற்றும் அதிகாரம் முதல்வருக்கு தான் - செல்லூர் ராஜூ அதிரடி

Webdunia
ஞாயிறு, 3 நவம்பர் 2019 (11:49 IST)
அமைச்சர்களை மாற்றும் அதிகாரம் முதல்வருக்குத்தான் உள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிப்பொறுப்பேற்ற பின், தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களில் யாரேனும் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால் உடனே மாற்றிவிடுவார். இது அவரது ஆட்சி காலத்தில் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்தது. அதனால் அவரது அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கல் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என பேசாமல் இருந்தனர்.
 
ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், முதலமைச்சர் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி தலையிலான அமைச்சரவையில் அமைச்சர்கள் தங்கள் இஷ்டம் போல பேசி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது.ஆனால் அவர்களின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்படுவதில்லை. 
 
இந்நிலையில் , இதுகுறித்து தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளதாவது :
 
அமைச்சர்களை மாற்றக் கூடிய அதிகாரம் முதல்வர் பழனிசாமிடம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
 
நல்லவர் ,வல்லரான ரஜினிக்கு சிறப்பு விருது வழங்க முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது ; நான் ஒரு ரஜினி ரசிகன். மத்திய அரசு அவருக்கு விருது கொடுப்பதற்காக  அவருக்கு எனது வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
மேலும், திமுக மட்டுமல்ல அதிமுனர் தவறு செய்தாலும்  கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று நாடுகள் அரசு பயணமாக செல்லும் பிரதமர் மோடி.. எந்தெந்த நாடுகள்?

ஈரோடு விஜய் நிகழ்ச்சிக்கு எத்தனை மணி நேரம் அனுமதி? செங்கோட்டையன் தகவல்..!

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments