Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் கொடி கட்டி பறக்கும் புதிய கூட்டணி

திமுகவில் கொடி கட்டி பறக்கும் புதிய கூட்டணி

Webdunia
வியாழன், 26 மே 2016 (11:45 IST)
திமுகவில் அதன் தலைவர் கருணாநிதி வழியை பின்பற்றி, ஐ.பெரியசாமியும், அவரது மகன் செந்தில்குமாரும் அடியெடுத்துவைத்துள்ளனர்.
 

 
திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்று, எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். அவரது மகன் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்வாக பதவியேற்றார்.
 
அதே போல், ஆத்தூர் தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற ஐபெரியசாமியும், அவரது மகன் செந்தில்குமார் பழனி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டனர்.
 
இதில் என்ன ஒரு ஒற்றுமை என்றால், பதவியேற்றுக் கொண்ட அப்பா - மகன் ஜோடியில் இரண்டு பேருமே திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாமீனுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு..! கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை மையம் எச்சரிக்கை..!!

அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. சென்னை மேயர் ப்ரியா அறிவிப்பு..!

விஸ்வரூபம் எடுக்கும் கள்ளக்குறிச்சி விவகாரம்.! நாளை ஆளுநரை சந்திக்கிறது அதிமுக குழு..!!

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண்ணுக்கு எத்தனை மாதம் மகப்பேறு விடுமுறை? மத்திய அரசின் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments