டாஸ்மாக் இனி இயங்காது: தமிழக அரசு!

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (11:43 IST)
ஜூலை மாதத்தில் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையில் கடந்த 21 ஆம் தேதி ஞாயிறும், 28 ஆம் தேதி ஞாயிறும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா தொற்றை தடுப்பதற்காக ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
ஜூலை மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறுக்கிழமையும் தளர்வுகளற்ற ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப தற்போது ஜூலை மாதத்தில் வரும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், டாஸ்மாக்குகள் ஜூலை மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இயங்காது என்று அரசு தேதி குறிப்பிட்டு அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments