Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்! –வெளியானது வாக்காளர் பட்டியல்

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (11:02 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒருபக்கம் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை தொடங்கி விட்ட நிலையில் மறுபக்கம் தேர்தல் ஆணையம் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழக வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், புதியவர்களை சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளன.

இந்நிலையில் தமிழக வாக்காளர் பட்டியலின் இறுதி வடிவத்தை தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6.26 கோடி பேர் என தெரிய வந்துள்ளது. அதில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18,28,727 பெண் வாக்காளர்களும் உள்ளனர். ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

விஜய்யின் விமர்சனத்தை நாங்கள் கண்டுகொள்வதில்லை: செல்லூர் ராஜூ

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு மோடி சென்றது ஓய்வை அறிவிக்கவா? சிவசேனா கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments