Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு! – காவல்துறை அறிவிப்பு!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (10:20 IST)
அக்டோபர் 2ம் தேதி ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு பல்வேறு மாவட்டங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்தநாள் அன்று தமிழ்நாடு முழுவதும் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் பொது அமைதிக்கு இடையூறு விளையும் என இந்த பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது என வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு பல்வேறு மாவட்டங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், திருச்சி, திருப்பத்தூர், சேலம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக காவல்துறை, அக்டோபர் 2 அன்று எந்த அமைப்பும் பேரணி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பது குறித்து மாவட்ட காவல் தலைமையே முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 2ம் தேதி பொதுக்கூட்டம், போராட்டம் உள்ளிட்டவற்றிற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் தினத்தில் சென்னை கிண்டியில் குதிரைப் பந்தயம்.. லட்சக்கணக்கில் பரிசுகள்..!

நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உயிரிழப்பு: பக்தர்கள் சோகம்..!

80 மாணவிகளின் சட்டையை அவிழ்த்த தலைமை ஆசிரியர்.. ஆத்திரத்தில் பொங்கிய பெற்றோர்..!

சென்னை புத்தகக் காட்சி இன்று கடைசி.. மக்கள் குவிவார்கள் என எதிர்பார்ப்பு..!

என் மனைவியை பார்த்து கொண்டே இருப்பது பிடிக்கும்.. 90 மணி நேரம் வேலை குறித்து ஆனந்த் மகேந்திரா..

அடுத்த கட்டுரையில்
Show comments