Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்; சிறப்பம்சங்கள் என்ன?

Webdunia
செவ்வாய், 16 மார்ச் 2021 (11:44 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில் இன்று கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அவற்றில் முக்கியம்சமான திட்டங்கள் சில;

உள்ளாட்சிகளுக்கான அதிகாரம் உறுதி செய்யப்படும்

நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 10%-ஆக உயர்த்தப்படும்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை

மீண்டும் சட்டமேலவை கொண்டு வரப்படும்.

தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

உள்ளிட்டவை அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments