Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு மழை அவ்வளவுதான்.. வேலையை பாருங்க.. தமிழ்நாடு வெதர்மேன்

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (11:47 IST)
சென்னைக்கு மழை அவ்வளவுதான் என்று இனி விடுமுறையை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் எல்லோரும் தங்களுடைய வேலையை பார்க்கலாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். கடந்த 4 நாட்களாக சென்னையில் நல்ல மழை பெய்து வந்ததை அடுத்த சென்னையின் பல சாலைகள் வெள்ளக்காடாக மூழ்கியது 
 
இந்த நிலையில் நேற்று இரவு முதல் சென்னையில் மழை பெய்யவில்லை. மேலும் சென்னையில் இருந்து தெற்கு நோக்கி மழை சென்று விட்டதாகவும் அதன் பின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்
 
 எனவே கடலூர் தஞ்சை விருதுநகர் ராமநாதபுரம் மதுரை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது என்றும் அடுத்த இரண்டு தினங்களுக்குள் டெல்டா மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆனால் தீவிர இப்போது கிடையாது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி சட்டமன்ற தேர்தல்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உதயநிதி மெளனம் ஏன்? அண்ணாமலை கேள்வி

மது அருந்தினால் 200 நோய்கள் தாக்கும்: எச்சரிக்கை வாசகங்கள் அச்சிட அன்புமணி கோரிக்கை

ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலானாய்வுக்குழு சோதனை.. கைப்பற்றப்பட்ட தொப்பி..!

திமுக எம்பி கதிர் கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை.. பரபரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments