தாம்பரத்தில் ரயில் தண்டவாளத்தில் விரிசல்: சென்னை வர வேண்டிய ரயில்களுக்கு சிக்கல்!

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (07:28 IST)
சென்னை அருகே தாம்பரம் ரயில் தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளதை அடுத்து சென்னை வரும் ரயில்கள் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னையை அடுத்த தாம்பரத்தில் ரயில் தண்டவாளத்தில் திடீரென இன்று அதிகாலை விரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த பகுதியில் செல்லும் ரயில்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
 
இந்த நிலையில் ரயில்வே அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கையின் படி ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன என்பதும் ரயில் தண்டவாளம் விரிசல் அனைத்து ரயில்வே ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு விரிசலை சரி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் சரியாகிவிடும் என்றும் இதனை அடுத்து விரைவில் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து நடைபெறும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிமாண்டி சாலை' பெயர் மாற்றம்.. எம்.எஸ்.விஸ்வநாதன் பெயரை சூட்டிய முதல்வர் ஸ்டாலின்..!

ஒரு எம்.பி சீட் வேணும்!.. அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் தேமுதிக!...

72 சீட் தருகிறேன்.. காங்கிரஸ் கட்சிக்கு மெகா வாய்ப்பு கொடுத்த விஜய்.. கூட்டணி உறுதியா?

காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் தக்க வைக்க ஸ்டாலின் எடுக்கும் கடைசி முயற்சி.. சோனியாவிடம் நேரடி பேச்சுவார்த்தை?

ஒரு பக்கம் மகளிர் உரிமைத்தொகை அட்வான்ஸ்.. இன்னொரு பக்கம் கிரிக்கெட் பேட்.. அதிமுக, திமுகவின் தேர்தல் உத்திகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments