Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவை திருமணம் செய்ய வரிசையில் நிற்கும் கோடீஸ்வர பெண்கள்: டி.ராஜேந்தர் பேட்டி

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2016 (12:08 IST)
தமிழ் சினிமாவில் சிம்பு என்றால் எப்போதும் கிசுகிசுக்கு பஞ்சம் இருக்காது. நயன்தாரா, ஹன்சிகா என முன்னணி நடிகைகளை காதலித்த சிம்பு இன்னமும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.


 
 
நடிகர் சிம்புவுக்கு எப்போது திருமணம் என்ற கேள்விக்கு, அவரது தந்தையும், இயக்குனருமான டி.ராஜேந்தர் கூறும்பொழுது, சிம்புவைத் திருமணம் செய்து கொள்ள பல பெண்கள், குறிப்பாக பல கோடீஸ்வர பெண்கள் போட்டி போடுகிறார்கள்.
 
ஆனால், சிம்பு தனக்கு கோடிகள் தேவை இல்லை என்று தனக்கு பிடித்த பெண்ணை தேடி வருகிறான். கடவுள் அருளால் நல்ல பெண் கிடைத்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்றார்.
 
சிம்பு தற்போது பல படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருவதால் இப்போதைக்கு திருமணம் இல்லையாம். கோடீஸ்வர பெண்கள் எல்லாம் தேவையில்லை, என் வீட்டு கோட்டையில் என்னோட வாழத்தான் பெண் தேவை என சிம்பு கூறியதாகவும் டி.ராஜேந்தர் கூறினார். ஆனால் சிம்புவின் காதல் பற்றி கேட்டதற்கு பதில் கூறாமல் சென்றுவிட்டார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

கைகள் வெட்டப்பட்ட நிலையில் 3 பெண் சடலங்கள்.. கொல்கத்தாவில் அதிர்ச்சி சம்பவம்..!

கும்பமேளாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்து விற்பனை?? - அதிர்ச்சி தகவல்!

திரிவேணி சங்கமம் நீர் குடிப்பதற்கே ஏற்றது.. மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு யோகி ஆதித்யநாத் பதில்..!

மைக் புலிகேசி.. சீமானை மறைமுகமாக கிண்டல் செய்த திருச்சி டிஐஜி வருண்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments