Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நிவாரண நிதியாக சன் டிவி குழுமம் கொடுத்த மிகப்பெரிய தொகை!

Webdunia
திங்கள், 17 மே 2021 (14:00 IST)
கொரோனா நிவாரண நிதியாக சன் டிவி குழுமம் கொடுத்த மிகப்பெரிய தொகை!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் பல்வேறு தொழில் அதிபர்கள் திரையுலக பிரபலங்கள் தாராளமாக நிதி உதவி செய்து வருகின்றனர். சற்றுமுன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ரூபாய் 50 லட்சம் கொரோனா நிவாரண நிதியாக அளித்தார் 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கொரோனா நிவாரணப் பணிக்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து சன் டிவி குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி ஆகியோர் ரூபாய் 10 கோடி நிதி வழங்கினார்கள். அப்போது முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

நிறுவப்பட்ட இரண்டே நாட்களில் திருட்டு போன அம்பேத்கர் சிலை.. தீவிர விசாரணை..!

ஏர்டெல், ஜியோவுடன் ஸ்டார்லிங்க் கூட்டு.. காரணம் பிரதமர் மோடி தான்..காங்கிரஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments