Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை… முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (15:58 IST)
திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராகவும், திமுக வின் தலைவராக 50 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டவர் கலைஞர் கருணாநிதி. உடல்நல குறைவால் இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக உயிரிழந்த நிலையில் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே புதைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு அவருக்கு நினைவிடம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இன்று கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படும் நிலையில் புதுச்சேரி திமுகவினர் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தினர். அப்போது புதுச்சேரியில் கலைஞருக்கு சிலை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு பின் பேசிய ரங்கசாமி “கண்டிப்பாக கருணாநிதிக்கு புதுச்சேரியில் சிலை வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை: 3 தனிப்படைகள் அமைப்பு

வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு நாள்.. த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை

டங்ஸ்டன் விவகாரம்.. வெட்ட வெளிச்சமானது திமுக அரசின் பொய்: எடப்பாடி பழனிசாமி

110 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது! அதிர்ச்சி சம்பவம்..!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முதல்வர் பதிலளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments