Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கேடு புகுந்த ஆட்சியாளர்களை, பாஜக கைக்கூலிகளை ’ விரட்டுவோம் - ஸ்டாலின் ஆவேசம் !

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (17:32 IST)
கேடு புகுந்த ஆட்சியாளர்களையும், பாஜக கைக்கூலிகளையும் விரட்டிடும் படையாக திமுக இருக்க வேண்டும் என  தனது கட்சித் தொண்டர்களுக்கு திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 இன்று தன் தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின்  தெரிவித்துள்ளதாவது :
 
அண்ணா வழியைத் தொடர்ந்த கருணாநிதி வழியிலே நாமும் அரசியலில் பயணித்து, திசை திருப்ப நினைப்போரை புறக்கணிப்போம்.
 
திமுக., ஒரு ஜனநாயக இயக்கம் அதன் வழிமுறைகள் ஜனநாயகத் தன்மை வாய்ந்தவையாக உள்ளது.
 
திமுக தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்பதற்க்காகவே தினமும் ,மிசா, முரசொலி நிலம் என அவதூறு,பொய்கள் பரப்புகிறார்கள்.
 
நான் கட்சியின் நலனுக்காகவே சர்வாதிகாரியாக மாறுவேன் என தெரிவித்தேன். 
 
மேலும் பொதுக்குழுவில் குறிப்பிட்ட வெற்றிக்கான தொடக்கப்புள்ளி கோடாக தொடர வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments