Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக தேர்தல் - எடியூரப்பாவிற்கு ஸ்டாலின் வாழ்த்து

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (12:01 IST)
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறப்போகும் பாஜக வேட்பாளர் எடியூரப்பாவிற்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலையில் இருப்பதால கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் எடியூரப்பாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
அவரது வாழ்த்து மடலில் கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திரு. எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துகள். புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments