Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவாரூரில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு மூவரும் போட்டியிடவில்லை: ஆதாரபூர்வ தகவல்

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (17:34 IST)
திருவாரூர் தொகுதியின் திமுக வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளியாகவுள்ளது. அந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனு அளித்தவர்களிடம் தற்போது நேர்காணல் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த நேர்காணல் குறித்த புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது. மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்பட மொத்தம் ஆறு பேர் நேர்காணல் நடத்தி கொண்டிருக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், 'திருவாரூரில் போட்டியிடுவது நானா? துரைமுருகனா? டி.ஆர்.பாலுவா? என்பது வரும் 4ஆம் தேதி தெரியும் என்று கூறினார். ஆனால் தற்போது மூவருமே நேர்காணல் நடத்தி கொண்டிருப்பதால் மூவரும் திருவாரூரில் போட்டியிட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments