Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீரங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டி: வேட்பாளரை அறிவித்தார் ஜி. ராமகிருஷ்ணன்

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2015 (12:12 IST)
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமக்கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
 
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜி. ராமகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் க. அண்ணாதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.
 
தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், திருச்சி மாநகர மாவட்டச் செயலாளராக உள்ள க.அண்ணாதுரைக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என்றும் கூறினார்.

சிகிச்சைக்காக வந்தவரை திருடர் என நினைத்து அடித்து கொலை.. 12 மருத்துவமனை ஊழியர்கள் கைது..!

பிரதமர் வருகை எதிரொலி: கடலோர காவல்துறை கட்டுப்பாட்டில் குமரிக்கடல் ..!

ஆபாசமாக கேள்வி கேட்டதால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. பெண் உள்பட யூடியூப் நிர்வாகிகள் கைது..!

மீண்டும் ரூ.54,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Show comments