Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு

ஜெயலலிதா கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2016 (16:02 IST)
இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் இரட்டைக் குடியுரிமை வழங்க முடியாது என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க இந்திய அரசு சட்டப்படி சாத்தியம் இல்லை. வரும் காலத்தில் இது குறித்து சட்டம் இயற்றப்பட்டால் மட்டுமே இதற்கு வாய்ப்பு உள்ளது.
 
எனவே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை மத்திய அரசு தற்போது ஏற்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார். ஆனால், இது குறித்து, மத்திய அரசு முறைப்படி இதுவரை அறிவிக்கவில்லை.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியரை பழிவாங்க நாற்காலியில் வெடிகுண்டு! - அரியானாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பள்ளி மாணவர்கள்!

இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்! மும்பையில் பரபரப்பு..!

கைது செய்ய போலீஸ் சென்ற போது கதவை பூட்டி கொண்ட கஸ்தூரி.. என்ன நடந்தது?

நான் களத்தில் இறங்க தயார்..? இந்த தொகுதிதான் நம்ம டார்கெட்! - ஓப்பனா அறிவித்த பா.ரஞ்சித்!

டெல்லில இருந்து அமெரிக்காவுக்கு போக 40 நிமிடம்தான்! - ‘வேல்’ சூர்யா பாணியில் இறங்கிய எலான் மஸ்க்!

அடுத்த கட்டுரையில்
Show comments