Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்களுக்கு லைசென்ஸ் வழங்க இலங்கை அரசு முடிவு?

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2016 (17:04 IST)
தமிழக மீனவர்களுக்கு லைசென்ஸ் வழங்க இலங்கை அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது.
 

 
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற் படையினரின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். பலர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
 
இந்நிலையில், தமிழக மீனவர்கள் சிலருக்கு தங்கள் கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கான லைசென்ஸ் வழங்க இலங்கை அரசு பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கருணசேனா ஹெட்டியாராச்சி, குறைந்த எண்ணிக்கையிலான தமிழக மீனவர்களுக்கு லைசென்ஸ் வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். ஆனால், இறுதி முடிவு எடுக்கவில்லை. இது தொடர்பாக நுட்பமான பரிந்துரைகள் உருவாக்கப்பட்டு இந்திய அரசுக்கு அளிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments