சட்டமன்ற தேர்தலில் நிற்கிறாரா அன்புமணியின் மனைவி!

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (09:45 IST)
சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி ஏதாவது ஒரு தேர்தலில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தி 23 தொகுதிகளை பெற்றது பாமக, மேலும் அந்த எந்தந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளது என்பது குறித்தும் விருப்பப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த முறை தேர்தலில் பாமக இளைஞரணிச் செயலாளர் அன்புமணியின் மனைவியான சௌமியா அன்புமணி வெற்றி வாய்ப்பு அதிகமாகவுள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments