Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடிமைகள் கழகமும், ஆமாம் சாமி கழகமும்: வெளுத்து வாங்கும் சுப.உதயகுமார்

அடிமைகள் கழகமும், ஆமாம் சாமி கழகமும்: வெளுத்து வாங்கும் சுப.உதயகுமார்

அடிமைகள் கழகமும், ஆமாம் சாமி கழகமும்: வெளுத்து வாங்கும் சுப.உதயகுமார்
, ஞாயிறு, 29 மே 2016 (14:52 IST)
மாநிலங்களவைத் தேர்தல் தென்மாவட்டங்கள் புறக்கணிப்பட்டுள்ளதாக சுப.உதயகுமாரன் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலர் சுப.உதயகுமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
 
மாநிலங்களவைத் தேர்தல் கட்சித் தலைமைக்கு அடிவருடிக் கொண்டிருக்கும் சென்னை மற்றும் வட மாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்கே மாநிலங்களவைத் தேர்தலில் வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. அடிமைகள் கழகமும், ஆமாம் சாமி கழகமும் தொடர்ந்து தென் மாவட்டங்களை புறக்கணிக்கின்றனர். அரிதாக இப்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஒருவரும் மக்கள் பிரச்சினைகள் பற்றி ஏதுமறியாத, சக்திமிக்க மணல் கம்பெனி ஒன்றின் அடியாள் என்று அவர்களுக்குள்ளேயே பேசிக் கொள்கிறார்கள். வாழ்க திரா(வக)விடம் என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது