Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் ஸ்மார்ட் ரேசன் கார்ட்!!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2016 (15:16 IST)
ரேசன் கார்டுதாரர்களுக்கு பதில் விரைவில் புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கப்படும் என்று தமிழக உணவு துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.


 
 
பொது விநியோக திட்டத்தை கணிணி படுத்துவதற்காக நுகர்பொருள் வழங்கல் துறை ஊழியர்களுக்கு பயிற்சி தொடக்க விழா இன்று நடைபெற்றது.
 
சென்னை அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் விழாவில் கலந்து கொண்ட உணவு துறை அமைச்சர், ரேசன் கார்டு வாடிக்கையாளர்களுக்கு அதார் அட்டையுடன் இணைத்து புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டு விரைவில் வழங்கப்படும். ரேசன் கார்டுடன் அதார் அட்டையை இணைக்கும் பணி 43 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
 
பொது விநியோக திட்டத்தை கணிணிமயம் ஆக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக போலி ரேசன் கார்டுகள் மூலம் பொருட்கள் வாங்கப்படுவதை தடுக்க முடியும் என்று அவர் கூறினார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்கிறார்: எஸ்வி சேகர்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை.. ஒரே நாளில் அணைகளில் உயர்ந்த நீர்மட்டம்..!

அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது.. அண்ணாமலை அறிவிப்பு..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பயங்கர பனிச்சரிவு.. ஐந்து பேர் மாயம்.. அதிர்ச்சி தகவல்..!

பொய்யான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: நடிகை தமன்னா எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments