Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவசங்கர் பாபாவை 3 நாட்கள் காவலில் எடுத்த போலீஸார் முன்கூட்டியே சிறையில் அடைத்தது ஏன்?

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (18:27 IST)
மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் பாய்ந்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் 3 நாள் காவலில் எடுக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் ஒரே நாளில் போலீசார் சிவசங்கர் பாபா அவரை சிறையில் அடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சிவசங்கர் பாபாவை அழைத்துக் கொண்டு அவருடைய சுசில்ஹரி சர்வதேச பள்ளிக்கு சென்ற காவல்துறையினர் அங்கு லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை கைப்பற்றினர். மேலும் சிவசங்கர் பாபாவின் இமெயிலில் இருந்து முக்கிய வீடியோ ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். அந்த வீடியோவில் சிவசங்கர் பாபா ஒரு சில பெண்களுடன் உல்லாசமாக இருந்து கொண்டே மாணவி ஒருவருக்கு வீடியோ காலில் பேசியுள்ளார்
 
அந்த வீடியோகாலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து மாணவி காவல் துறைக்கு அனுப்பி உள்ள நிலையில் தகுந்த ஆதாரம் கிடைத்து விட்டது. இதனால் அது ஒரே நாளில் விசாரணையை முடித்து விட்டு சிவசங்கர் பாபா அவரை மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணைய தளத்தில் பார்க்கலாம்?

அடுத்த கட்டுரையில்