Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி உயர்வு: அரசாணை வெளியீடு

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (09:17 IST)
கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி உயர்த்தப்படுவதாக க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
 
சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலை அடுத்து கிராம ஊராட்சி தலைவர்கள் ஊராட்சி உறுப்பினர்கள் பதவி ஏற்றனர் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் கிராம ஊராட்சி தலைவர்கள் ஊராட்சி உறுப்பினர் களுக்கு அமர்வு படியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது 
 
கூட்டங்களில் பங்கேற்கும் ஊராட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வுப்படி தொகையை 10 மடங்காக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் ஊராட்சி தலைவர் ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வு 5 மடங்காக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த அரசாணையை அடுத்து கிராம ஊராட்சி தலைவர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக பாஜக தலைவர் பதவி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கட்சியின் தேர்தல் அதிகாரி..!

பாட்டிலில் பெட்ரோல் தர மறுப்பு.. பங்க் மேனேஜரை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்..!

நிதிஷ் குமாருக்கு துணை பிரதமர் பதவி.. பாஜக மூத்த தலைவர் கருத்து..!

அண்ணியை பற்களால் நாத்தனார்.. உயர்நீதிமன்றம் அளித்த வித்தியாசமான தீர்ப்பு..!

மனைவியை காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. தியாகி பட்டம் தந்த கிராமத்தினர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments