Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸை கூட்டணியில் இருந்து வெளியேற்றினால் திமுகவுக்கு ஆதரவு: சீமான்

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (12:51 IST)
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்றினால் திமுகவுக்கு ஆதரவு தர தயார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.  
 
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுகவை வெளியேற்றுங்கள் என்றும் அவ்வாறு வெளியேற்றினால் நான் முழுமையாக திமுகவுக்கு ஆதரவு தருகிறேன் என்றும் தெரிவித்தார்.  
 
மேலும் இராமேஸ்வரத்தில் தாமரை மற்றும் சூரியன் நேரடியாக போட்டி விட்டால் எனது வேட்பாளரை நான் திரும்ப பெறுவேன் என்றும் அவர் கூறினார் 
 
ஒரே நாடு தேர்தலை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆதரித்தார் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்
 
பாரத் என்ற பெயரை எடுத்துவிட்டு வேறு பெயரை வைத்து விட்டால் எல்லாம் மாறிவிடுமா என்று கேள்வி எழுப்பிய சீமான், ‘ ஒரே நாடு என்றால் ஏன் காவிரி நீர் பெற்று தர முடியவில்லை என்றும் இன்று பயிர் காய்கிறது நாளை வயிறு காயமென்று கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments