திமுகவில் உள்ள ஒரே ஒரு நல்லவர பிடிஆர் .. சீமான் புகழாரம்..!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (17:25 IST)
திமுகவில் இருக்கும் ஒரே ஒரு நல்லவர் பிடிஆர் பழனிவேல்ராஜன் என்றும் அவரை விரைவில் அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி விடுவார்கள் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக தலைவர் மற்றும் முதல்வர் முக ஸ்டாலின் குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதனை அடுத்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் ஆடியோ ஒன்று வைரல் ஆனது. அதில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் ஆகியோர் முப்பதாயிரம் கோடி சேர்த்து இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் திமுகவில் உள்ள ஒரே நல்லவர பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்றும், அவரையும் அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி விடுவார்கள் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் திமுகவினர் சொத்து பட்டியலை அண்ணாமலை வருமானவரித்துறை இடம் கொடுத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments