Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக ஸ்டாலினுக்கு சத்யராஜ் கொடுத்த அற்புதமான பரிசு!

Webdunia
புதன், 5 மே 2021 (20:38 IST)
முக ஸ்டாலினுக்கு சத்யராஜ் கொடுத்த அற்புதமான பரிசு!
தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள முக ஸ்டாலினுக்கு ஏற்கனவே கமல்ஹாசன் ரஜினிகாந்த் உட்பட பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது நடிகர் சத்யராஜ், முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். இந்த சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதல்வராக பொறுப்பேற்க உள்ள முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சத்யராஜ் பெரியார் படத்தை அன்பளிப்பாக கொடுத்தார். இந்த பரிசு மிகவும் அற்பமானது என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர் 
 
ஸ்டாலின், உதயநிதி மற்றும் சத்யராஜுடன் பெரியார் படம் உள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த திரையுலகினர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சத்யராஜும் தனது வாழ்த்தை நேரில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments