Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 மாதத்தில் தமிழகத்திற்கு ரூ.2200 கோடி சேமிப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (15:52 IST)
கோவை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய அறிமுகப்படுத்தி உள்ள 24*7   என்ற  சேவை மையத்தை இன்று திமுகவைச் சேர்ந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய அறிமுகப்படுத்தி உள்ள 24*7   என்ற  சேவை மையத்ததின் 24 மணி நேர உதவி மைய எண் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மக்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து விரைவில் அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

10 மாதத்தில் மின்வாரியத்திற்கு ரூ.2200 கோடி சேமிப்பு உருவாக்கப்பட்டுள்ள்ளது. 98,187 விவசாயிகளுக்கு இலவச  மின் இணைப்பு 6 மாதத்தில் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments