Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் !

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (18:58 IST)
இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்  குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி  நடந்து வருகிறது. கடந்தாண்டு தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டிற்காக தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.

இதில்,  இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் இபட்ஜெட்டில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது தேவையில்லாத வேலை! - திருமாவளவன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments