Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட்.. முழு விவரங்கள்..!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (07:34 IST)
தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், கனமழை பெய்யும் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் மற்றும் மிதமான மழை பெய்யும் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த முழு விவரங்கள் இதோ:

காலை 10 மணி ரெட் அலர்ட் (அதிகனமழை) விடுக்கப்பட்ட மாவட்டங்கள்

விருதுநகர்
மதுரை
தேனி

ஆரஞ்சு அலர்ட் (கனமழை) விடுக்கப்பட்ட மாவட்டங்கள்

தூத்துக்குடி
திண்டுக்கல்
கன்னியாகுமரி
கோவை
திருப்பூர்
சிவகங்கை

மஞ்சள் அலர்ட்( மிதமான மழை) விடுக்கப்பட்ட மாவட்டங்கள்

ராமநாதபுரம்
மயிலாடுதுறை
நாகை
திருவாரூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
அரியலூர்
பெரம்பலூர்
திருச்சி

இதனையடுத்து மேற்கண்ட மாவட்ட நிர்வாகங்கள், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments