எதுகை மோனையில் பேசி ஊரை ஏமாற்றும் ஸ்டாலின்: உதயகுமார் காட்டம்!

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2020 (14:32 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் எதுகை மோனையாக பேசு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு. 
 
சமீபத்திய பேட்டியில்,பொருளாதார தேவை, மக்களின் வாழ்வாதாரத்திற்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தளர்வுகளை அல்லாத நாட்களை போன்ற ஒத்துழைப்பை கொடுத்தால் மட்டுமே மக்கள் பாதுகாப்புடன் வாழ முடியும். 
 
மருந்து கண்டுபிடிக்கும் வரை மக்கள்  மிக கவனத்துடன் இருக்க வேண்டும். தமிழகத்திற்கு நிதி தேவை என்கின்ற கோரிக்கையை தொடர்ந்து மத்திய அரசிடம் விலியுறுத்தி வருகிறோம் மத்திய அரசுக்கு தொடர்ந்து  அழுத்தம் கொடுத்து வருகிறோம். 
 
தமிழகத்தில் பசி என்கின்ற வார்த்தை எந்த மூலையிலும் இல்லாத அளவிற்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலக மக்களின் உயிர் பிரச்சனையில் மக்களை கை கழுவ சொன்ன அரசு மக்களை அரசு கை கழுவி விட்டது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது முறையற்றது. முக ஸ்டாலின் எதுகை மோனையாக பேசு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார் ஸ்டாலின் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்க.. தலைமை நீதிபதி உத்தரவு..!

செல்வப்பெருந்தகை மாற்றமா? மாணிக் தாகூர் தமிழக காங்கிரஸ் தலைவரா? திமுக அதிர்ச்சி..!

வாக்காளர் பட்டியலை திருத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.. உச்ச நீதிமன்றத்தில் வாதம்..!

வேளாங்கண்ணிக்கு ஹெலிகாப்டர் சேவை.. இந்த மாதம் முதல் தொடங்கும் என அறிவிப்பு..!

புதுச்சேரி என் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கும்.. ஐபிஎஸ் அதிகாரி இஷா சிங் உருக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments