Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் உடல் நிலை பற்றி திடீர் வதந்தி

ராம்குமார் உடல் நிலை பற்றி திடீர் வதந்தி.

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (00:02 IST)
ராம்குமார் உடல் நிலை பற்றி திடீர் வதந்தி வெளியான காரணத்தில் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

 
தனியார் ஐடி நிறுவன பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் உள்ள ராம்குமாரின் உடல்நிலைப் பற்றி திடீர் வதந்தி பரவியது.
 
இதுபற்றி ஜெயில் அதிகாரிகள், 'ராம்குமாருக்கு தனி அறையில், சிகிச்சை நடக்கிறது. நலமுடன் இருக்கிறார். இன்று மாலை கும்பலாக சிலர் ராம்குமாரை பார்க்க வந்தனர். இருவரைத் தான் அனுமதிக்க முடியும் என்றதும் வாக்குவாதம் செய்தனர். பிறகு தான் வதந்தி பரவியது என்றார்கள். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியதால் பரபரப்பு..!

முதல்வர் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

அடுத்த கட்டுரையில்
Show comments