Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு பாவமும் செய்யாத அப்பாவி ராம்குமார்!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (18:26 IST)
தமிழச்சி என்பவர் மீண்டும் மீண்டும் ராம்குமார் அப்பாவி என்று வருகிறார்.


 


மேலும், சுவாதியை கொலை செய்தது முத்துகுமார் என்றும், ஸ்வாதி அப்பா தான் அந்த கொலையை செய்ய சொன்னார் என்றும் கூறி வருகிறார். இதற்கு, காவல்துறை தரப்பில் எந்த பதிலும் இல்லை. சிறையில் ராம்குமார் எப்போதும் பலத்த காவலில் இருப்பதால் யாரிடமும் மூச்சு கூட விட முடியாத நிலையில் மன உளைச்சல் அதிகமாகி பித்து பிடித்தவர் போல் இருப்பதாக கூறுகின்றனர்.

இது குறித்து, ராம்குமாரின் உறவினர்கள் கூறியதாவது, “இனி எங்கள்  பிள்ளை வெளியே வந்தாலும் பயன்படமாட்டான். அவனை பைத்தியமாக்கிதான் வெளியே அனுப்புவார்கள் யாரவது இந்த விஷயத்தை கையில் எடுத்தால் தான் எங்கள் பிள்ளை நல்லபடியாக வெளியே வருவான்.” என்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு நாங்க எப்பவுமே விஷக்காளான்தான்.. ஏனா நீங்க விஷ ஜந்து! - எடப்பாடியாரை தாக்கிய உதயநிதி ஸ்டாலின்!

இறுதிச்சடங்கு செய்த மறுநாள் உயிரோடு வீட்டுக்கு வந்த நபர்.. குஜராத்தில் ஒரு அதிசய சம்பவம்..!

ஆன்லைன் வகுப்பு தான்.. 5ஆம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்ல வேண்டாம்: முதல்வர் உத்தரவு..!

பிரேசில் சென்றடைந்தார் பிரதமர் மோடி: ஜி20 மாநாட்டில் பங்கேற்பு..!

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

அடுத்த கட்டுரையில்
Show comments