Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுதான் Reverse Migration: டாக்டர் ராமதாஸ் டுவிட்

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (21:37 IST)
தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியில் இருந்து விலகி இன்னொரு கட்சிக்கு செல்லும் அரசியல்வாதிகள் குறித்த நிகழ்வுகள் சர்வசாதாரணமாக நிகழ்ந்து வரும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் மேற்கு வங்க மாநில தேர்தல் சமீபத்தில் நடைபெற்றபோது மம்தா பானர்ஜியின் கட்சியிலிருந்து விலகி பலர் பாஜகவில் இணைந்தனர்.
 
இந்தநிலையில் மம்தா பானர்ஜி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில் தற்போது மம்தா பானர்ஜி கட்சியில் இருந்து விலகியவர்கள் மீண்டும் அவருடைய கட்சிக்கு வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து இதுகுறித்து டாக்டர் ராம்தாஸ் கூறியிருப்பதாவது
 
மேற்குவங்கத்தில் பாரதிய ஜனதாவில் இணைந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் தாய்க்கட்சிக்கு திரும்புவதை  Reverse Migration என்று கூறி மே 24-ஆம் தேதி டுவிட்டர் பதிவிட்டிருந்தேன். இன்று தி இந்து ஆங்கில நாளிதழும் அந்த நிகழ்வு குறித்து அதே தலைப்பில் தலையங்கம் எழுதியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments