Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்தை மகிழ்வித்த ஐஷ்வர்யா தனுஷ்!!!

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (15:21 IST)
ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதராக, ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.


 


இந்திய பெண் ஒருவர் இந்த பதவியை பெறுவது இதுவே முதல் முறையாகும். இதனால் அவரது தந்தை ரஜினிகாந்த் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். இது குறித்து ரனிஜிகாந்த் கூறியதாவது, “எனது மகள் உலக நாடுகளுக்கான பெண்கள் அமைப்பின் இந்தியத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளது ஒரு தந்தையாக,  எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.

தென்னிந்திய பெண்களின் நிலையை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்வதும், அவர்களின்  உரிமைக்காக ஐ.நா.சபையில் குரல் கொடுப்பதும் இனி ஐஸ்வர்யாவின் பொறுப்பு. பாடகி, இசை அமைப்பாளர், சமூக சேவகர், திரைப்பட இயக்குநர் என பன்முக தன்மை கொண்ட ஐஸ்வர்யா தனுஷ், சினிமா சண்டை கலைஞர்களின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்து.. ஒருவர் காயம்..!

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல்.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!

ஃபாரீன் சரக்கு! 150 சதவீத வரி! இந்தியா நம்மள நல்லா ஏமாத்துறாங்க! - அமெரிக்கா ஆவேசம்!

டெஸ்லா கார் வாங்குங்க.. சிட்டா பறங்க! - எலான் மஸ்க்கின் விளம்பர தூதராக மாறிய ட்ரம்ப்!

ஆட்சிக்கு வந்ததும் முஸ்லிம் எம்.எல்.ஏக்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றுவோம்: பாஜக

அடுத்த கட்டுரையில்
Show comments