அரசியல் இயக்கத்தை நடத்துவது எவ்வளவு கடினம் என்பதை இனி ரஜினி உணர்வார்; செல்லூர் ராஜூ

Webdunia
ஞாயிறு, 31 டிசம்பர் 2017 (16:18 IST)
அரசியலுக்கு வருவதை இன்று உறுதி செய்த நடிகர் ரஜினிகாந்த், இது காலத்தின் கட்டாயம் என்று கூறினார். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன் என்று கூறியுள்ளார். 
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ இது ஐனநாயக நாடு, யார் வேண்டுமானலும்  அரசியலுக்கு வரலாம். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை கூறிய ரஜினி முதலில் மக்கள் பணியாற்றட்டும். அரசியல் இயக்கத்தை நடத்துவது எவ்வளவு கடினம் என்பதை இனி அவர் உணர்வார். ஆர்.கே.நகர் தேர்தலில் பல கட்சிகளோடு சேர்ந்து போட்டியிட்டும் திமுகவுக்கு டெபாசிட் காலியாகிவிட்டது. தினகரனின் வெற்றியும் நிரந்தரமானதல்ல, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் உருவாகிய மாபெரும் கட்சியான அதிமுகவை ரஜினியால் மட்டுமில்ல வேறு யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments