பொங்கல் ஹேப்பியா கொண்டாடுங்க... இன்று இரவு முதல் மழை படிப்படியாக குறையும்!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (08:38 IST)
இன்று இரவு முதல் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து குமரிக்கடல் பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
மேலும், நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் இன்று இரவிலிருந்து மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொண்ணுக்கு ஆசைப்பட்டு புண்ணுதான் கிடைச்சது!.. பணம் கொடுத்து ஏமாந்த வாலிபர்....

ஸ்டாலின் மாடலை விட யோகி ஆதித்யநாத் மாடல் சிறந்தது என காங்கிரஸே பேசுகிறது: பாஜக கிண்டல்

கரூர் சம்பவம்!.. சிபிஐ விசாரணையில் புஸ்ஸி ஆனந்த்.. ஆதவ் அர்ஜுனா!....

சென்னை விமான நிலையத்தில் திடீரென கீழே விழுந்த விஜய்.. என்ன நடந்தது?

நாளை முதல் தமிழகத்தில் மீண்டும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

அடுத்த கட்டுரையில்
Show comments