Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிடிஆர் அமைச்சர் பொறுப்பு மாற்றம்: புதிய அமைச்சர்களின் இலாக்காக்கள் விபரம்..!

Webdunia
வியாழன், 11 மே 2023 (11:18 IST)
தமிழக அமைச்சரவையின் இலாக்காக்கள் மாற்றம் குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் நிதியமைச்சர் ஆக இருந்த பிடிஆர் அவர்களின் துறை மாற்றப்பட்டுள்ளது. 
 
புதிதாக அமைச்சர் பொறுப்பேற்ற டிஆர்பி ராஜாவுக்கு தொழில் துறை அமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் தங்கம் தென்னரசு அவர்களுக்கு நிதி அமைச்சர் நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை பொறுப்பு வைக்கப்பட்டுள்ளது. 
 
பிடிஆர் பழனிவெல் தியாகராஜன் அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 
 
மனோ தங்கராஜ் அவர்களுக்கு பால்வளத்துறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் சுவாமிநாதனுக்கு தமிழ் வளர்ச்சித் துறை கூடுதலாகவும் வழங்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் கனமழை: பக்தர்கள் கூட்டம் குறைந்ததாக தகவல்..!

ஃபெங்கல் புயல்: விழுப்புரம், திருவண்ணாமலையில் கனமழை.. வீடுகள் இடிந்தன..!

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை?

கனமழை எதிரொலி: தமிழகத்தில் இன்று ரயில்கள் ரத்து குறித்த முழு விவரங்கள்..!

இன்று காலை 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments