Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு. க. ஸ்டாலின் மக்களை தூண்டிவிடுகிறார் - அமைச்சர் விமர்சனம் !

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (21:18 IST)
மத்திய பாஜக அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு எங்கிலும் பலத்த போராட்டங்கள் எழுந்தன. அப்போது பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன.
இந்நிலையில்,  தமிழக எதிர்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று பேரணி நடத்தப்பட்டது.
 
இந்நிலையில்,  குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதுபோல் மக்களை தூண்டிவிடுவதாக ஸ்டாலின் மீது  அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.
 
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றிய பகுதியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள்  சேகரித்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என தெரிவித்தார். மேலும் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பதற்குப் பயந்து கொண்டுதான் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பது போல் மக்களை தூண்டி விடுவதாகவும் விமர்சனம் செய்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments