Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது பள்ளியா.. இல்லை சீட்டுக் கம்பெனியா?..

Webdunia
புதன், 31 மே 2017 (13:59 IST)
கோடைக்கால விடுமுறை முடிந்து தமிழகத்தில் உள்ள பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகள் தனது அடுத்த வகுப்பிற்கு முன்னேறும் மனநிலையில் இருக்கிறார்கள்.


 

 
தமிழ்நாட்டில் வருகிற 7ம் தேதி அனைத்து பள்ளிக்களும் திறக்கப்படுகின்றன. எனவே, தங்கள் பள்ளிகளில் மாணவ மாணவிகளை சேர்க்கும் வேலையில் தனியார் பள்ளிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
 
இந்நிலையில், ஒரு தனியார் பள்ளியின் விளம்பர பலகை சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகிறது.  அதில், 1 முதல் 5 வகுப்பு வரை சேரும் மாணவர்களுக்கு  1 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் அல்லது மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, வருடத்திற்கு பணம், பீரோ என பல சலுகைகளை அந்த பள்ளி வழங்கியுள்ளது.
 
இதைக் கண்ட பலரும், இது பள்ளிக்கூடமா இல்லை சீட்டுக் கம்பெனியா? கல்வியை இவ்வளவு தரக்குறைவாக விளம்பரப்படுத்தி வருமானம் சம்பாதிக்கிறார்கள் என சமூகவலைத்தளங்களில் பொங்கி வருகின்றனர்.

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments