Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குப்பதிவுகள் நிறைவு: பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி?

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (21:23 IST)
ஐந்து மாநில தேர்தல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து பல்வேறு செய்தி நிறுவனங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டு உள்ளன. இந்த கருத்துக் கணிப்பின்படி கோவாவிலும்  ,உத்ராகாண்டிலும் பாஜக - காங்கிரஸ் இடையே  இழுபறி நிலை நீடிக்கும்

உத்தரகாண்டில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் எனவும் பஞ்சாப்  மாநிலத்தில் ஆம் ஆத்மி  ஆட்சியைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சி 76 முதல் 90 இடங்களைக் கைப்பற்றும் எனவும்        எனவும்  காங்கிரஸ் சுமார் 19 முதல் 31 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments