Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொள்ளாச்சி விவகாரம் - பிரபல காங்கிரஸ் நிர்வாகிக்கு சம்மன்

Webdunia
வியாழன், 21 மார்ச் 2019 (17:38 IST)
சில நாட்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு, சதீஸ், வசந்தகுமார், முருகன், சபரிராஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான 4 பேரும் பல தகவல்களை போலீஸாரிடம் கூறியுள்ளதாகத் தெரிகிறது.இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக செய்து வருகின்றனர். தற்போது சிபிசிஐடி போலீஸார் இது சம்பந்தமான விசாரணைக்கு தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு ’திருநாவுகரசர் யார் என்றே எனக்குத் தெரியாது என்று தெரிவித்ததார் ’என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்