Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளவன் விவகாரம்: வேலூரில் இருந்து சென்னைக்கு பேரணி மாற்றம்

வேலூரில் பேரணிக்கு போலீஸ் தடை

Webdunia
சனி, 11 ஜூன் 2016 (08:24 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களை விடுதலை செய்யக் கோரி வேலூரில் நடைபெற இருந்த பேரணி சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளாக சிறைச்சாலையில் வாடிவரும்  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களை விடுதலை செய்யக் கோரி வேலூரில் 7 தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம்’ சார்பில் பேரணி நடைபெற இருந்தது.ஆனால், இந்த பேரணிக்கு போலீஸ் அனுமதிதரவில்லை.
 
இதனால், இந்தப் பேரணி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கி, கோட்டையில் முடிவடைகிறது. பின்பு, முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு அளிக்கப்பட உள்ளதாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு செம மழை! - வானிலை அலெர்ட்!

ஸ்டாலின் வீட்டுக்கு அமலாக்கத்துறை ரெய்டு வராதது ஏன்? சீமான்

டேட்டிங் ஆப் பழக்கம்.. உல்லாசமாக இருந்துவிட்டு கம்பி நீட்டிய காதலன்! - இளம்பெண் பரபரப்பு புகார்!

அதிமுகவிடம் 80 தொகுதிகள் கேட்டாரா விஜய்? அரசியல் விமர்சகர்களின் கருத்துக்கள்..!

பொதுக்கூட்டத்திற்கு வந்தால், அவரவர் உட்கார்ந்திருக்கும் சேர் இலவசம்! - அள்ளிச் சென்ற அதிமுக தொண்டர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments