Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (07:40 IST)
தமிழகத்தில் இன்று 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி காணொளி மூலம் திறந்து வைக்கிறார். 
 
தமிழகத்தில் விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன 
 
ரூ.4000 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ கல்லூரிகள் மூலம் வருடத்திற்கு 1450 புதிய டாக்டர்கள் உருவாகி வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் திறந்து வைக்கிறார்
 
இந்த காணொளி நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் மத்திய சுகாதார அமைச்சர் மன்சூக் மாண்ட்வியா ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்
 
இந்த கல்லூரிகள் திறக்கப்பட்டால் தமிழகத்தில் உள்ள மொத்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 5750 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments