அரசு கையாள தேவையில்லாத துறைகள்தான் தனியாருக்கு..! – பிரதமர் மோடி விளக்கம்!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (08:16 IST)
சமீப காலமாக அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுவது குறித்து பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார்.

மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வரும் நிலையில் நடப்பு ஆண்டு பட்ஜெட் தாக்கலில் அரசு பொதுத்துறை நிறுவன பங்குகள் தனியாருக்கு விற்பதாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் அரசின் ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திற்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய விண்வெளி சங்கத்தை திறந்து வைத்தபோது பேசிய பிரதமர் மோடி “இந்திய விண்வெளித்துறை மற்றும் தொழில்நுட்பத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய தெளிவான கொள்கையுடன் அரசு முன்னேறி வருகிறது. அரசு கையாள தேவையில்லாத பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே தனியாருக்கு வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments