தமிழ்நாட்டில் பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்தேர்வு எப்போது? அட்டவணை வெளியீடு..!

Mahendran
திங்கள், 3 ஜூன் 2024 (12:18 IST)
தமிழ்நாட்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு அட்டவணை சற்று முன் வெளியாகி உள்ளது 
 
பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி வெளியான நிலையில் இதில் 94.5 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் தேர்ச்சி அடையாத மாணவ மாணவிகளுக்கான துணைத் தேர்வு விரைவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான அட்டவணை வெளியாகி உள்ளது.
 
 ஜூன் 24ஆம் தேதி முதல் பிளஸ் 2 வகுப்புக்கு துணை தேர்வுகள் நடத்தப்படும் எனவும், ஜூலை 2 முதல் பிளஸ் 2 வகுப்புக்கு துணைத்தேர்வு நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வி தேர்வு துறை அறிவித்துள்ளது, இந்த அட்டவணை இதோ:



 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவில் மகனுக்கு சீட்!.. ஓபிஎஸ் போடும் பக்கா ஸ்கெட்ச்!.. கோபத்தில் ஈபிஎஸ்...

தமிழிசைக்கு எதிராக பிரேமலதாவை களமிறக்கும் திமுக!.. பக்கா ஸ்கெட்ச்!...

நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி!.. இந்தியாவுக்கு போட்ட வரியை குறைச்ச டிரம்ப்!...

விஜய் வருவார்.. நீங்களும் வாங்க.. தில் இருக்கா?!... முதல்வருக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா..

டிரம்ப் போட்ட எல்லா வரியும் கேன்சல்!. ஆப்படித்த அமெரிக்கா உச்ச நீதிமன்றம்...

அடுத்த கட்டுரையில்
Show comments