Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் இல்லைனா பெட்ரோலும் இல்ல! – பெட்ரோலிய வணிகர் சங்கம் கறார்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (10:19 IST)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல் நிலையங்களும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு 1 லட்சத்தையும் தாண்டியுள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களில் முழு நேர, பகுதி நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்து முயற்சியில் தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கமும் புதிய கட்டுப்பாடை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் பெட்ரோல், டீசல் நிரப்ப வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அப்படி அணிந்திராத பட்சத்தில் அவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படாது. இந்த கட்டுப்பாடு நாளை முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையா? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

இனி எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லாது: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments