Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தலைவர் வீட்டு முன் பெட்ரோல் குண்டு வீச்சு

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (19:46 IST)
பாஜக மாவட்ட துணைத்தலைவர் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாலை, ரமணா நகரில் வசித்துவருபவர் பாஜக துணைத்தலைவர் அருணை ஆனந்தன் ( தெற்கு மாவட்டம்). இவர் வீட்டின் முன் நேற்ற் நள்ளிரவு திடீரென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதுகுறித்து  , அருணை ஆனந்தன்,  போலீஸில் புகார் தெரிவித்தார். குறிப்பாக அதில், அப்பகுதியில் டோக்கம் விநியோகம் செய்ததை தான் தேர்தல் பிரசாரத்தின்போது தடுத்ததாகவும் கூறினார்.

இதையடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில்  பாஜக வேட்பாளர் தணிகை வேல் சேர்க்கப்பட்டுள்ளார்.  மேலும் இதுகுறித்த சிசிடிவி காஅட்சிகளும் வெளியாகிப் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

பனையூரில் நாளை தமிழக வெற்றி கழக கூட்டம்.. மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு..!

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தி வைப்பு.. பொதுமக்கள் அதிருப்தி..!

திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments