Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (07:28 IST)
சென்னையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்ற நிலையில் இன்று மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை பாகிஸ்தான் வங்கதேசம் ஆகிய நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உச்சத்தை தொட்டு உள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் ஆறு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை அதிக அளவில் சலுகை விலையில் வாங்கி இருப்பதால் தான் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய்  94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

அண்ணாமலை பப்ளிசிட்டிக்காக பண்ணியிருப்பார்.. மாணவி வன்கொடுமையில் சிபிஐ விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்!

கொட்டும் மழை.. 20 மணி நேரத்திற்கும் மேலாக தரிசனத்திற்கு காத்திருக்கும் திருப்பதி பக்தர்கள்!

இன்று முதல் 4 நாட்களுக்கு பட்டா வலைதளம் செயல்படாது! தமிழக அரசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments