Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட்டிற்கும் பின்னரும் மாறாத பெட்ரோல், டீசல் விலை

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (07:42 IST)
மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்த நிலையில் பல பொருட்களின் விலை குறையும் என்றும் சில பொருட்களின் விலை உயரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது 
 
அந்த வகையில் பட்ஜெட்டிற்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்கும் என கருதப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக 3 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருக்கும் நிலையில் இன்றும் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் 
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 101.40 என்றும் டீசல் விலை ரூபாய் 91.43 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று அறிவிப்பு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் ஐந்து மாநில தேர்தலுக்குப் பின்னர் உயரும் என்ற தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments